இலட்சுமிநாராயண் கோயில்
இலட்சுமிநாராயணன் கோயில் மற்றும் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், இலட்சுமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு இந்துக் கோவிலாகும். லக்ஷ்மிநாராயண் பொதுவாக மும்மூர்த்தியில் பாதுகாப்பாளராக இருக்கும் விஷ்ணுவைக் குறிப்பதாகும். இவர் தனது துணைவி இலட்சுமியுடன் இருக்கும்போது நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட இந்த கோயில், ஜுகல் கிசோர் பிர்லா என்பவரால் 1933 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அண்மைக் கோயில்கள் சிவன், கிருட்டிணர் மற்றும் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
Read article
Nearby Places
எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்

பழைய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி
இந்திய நாடாளுமன்றத்தின் முந்தைய இருக்கை
20, அசோகா சாலை
இந்தியாவின் தலைநகரம் புதுதில்லியில் உள்ள ஒரு கட்டிடம்
சன்சத் வீதி

தேசிய நூற்புச் சக்கர அருங்காட்சியகம்
இந்தியாவின் புதுடெல்லியின் கன்னாட்டு பிளேசில் உள்ள நூற்புச் சக்கர அருங்காட்சியகம்
அடல் பிகாரி வாச்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம்
ஜானகி தேவி நினைவு கல்லூரி

பாலிகா சந்தை